Blog Details
Home
>
Blogs & News
23 Jun 2026
Deans Review Meeting by Honorable Health Minister
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் அரசுச் செயலாளர் ஆகியோரால், 2026-ஆம் ஆண்டு ஜூன் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் CMCHIS, TAEI & ED மற்றும் NK-48 ஆகியவற்றின் செயல்பாடு குறித்த டீன்களுடனான (Deans) ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.