Blog Details
Home
>
Blogs & News
23 Jun 2026
JDHS Review Meeting by Honorable Health Minister
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் அரசு செயலாளர் ஆகியோரால், 2026-ஆம் ஆண்டு மே மாதம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் CMCHIS, TAEI & ED மற்றும் NK-48 ஆகியவற்றின் செயல்பாடு குறித்த இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.