TNHSP Tamil Logo
044-24340057 , 044-24335993 pdtnhsp@gmail.com
TNHSP Tamil Logo

Blog Details

Home > Blogs & News

04 Aug 2026

Tamil Nadu selected as the best state for organ donation

உடல் உறுப்பு தானத்தில் நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு! உடல் உறுப்பு தானத்தில் சிறந்த செயல்பாடு காட்டிய மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருதை நேற்று புது டெல்லியில் ஒன்றிய அரசு வழங்கியது. இந்த விருதை, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் இன்று சமர்ப்பித்து பாராட்டு பெறப்பட்டது. இந்த சாதனை, தமிழ்நாட்டின் உறுப்பு தான வலையமைப்பு, மருத்துவமனைகளின் ஒருங்கிணைந்த முயற்சி, மற்றும் உறுப்பு தானம் செய்த குடும்பங்களின் தாராள மனப்பான்மைக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம். இது போன்ற முயற்சிகள் தொடர்ந்து பல உயிர்களைக் காக்க வழிவகுக்கும்.

Blogs and News

04 August 2026

Tamil Nadu selected as the best state for organ donation

Read More

18 July 2026

Chinthan Shivir at New Delhi

Read More

14 July 2026

CM Thiru C Joseph Vijay Launches Nalam TN

Read More